7TH - STD 1ST  TERM சமத்துவம் .

1.    சமத்துவம் என்பது சமமாக நடத்துவது மட்டுமல்ல, வெகுமதி அளிப்பதிலும் சமத்துவம் இருப்பதாகும் கூறியவர் - பேராசிரியர் லாஸ்கி.

2.    முதலாவதாக சமூக சிறப்புரிமை இல்லாததும். இரண்டாவதாக போதுமான வாய்ப்புகள் அனைவருக்கும் வழங்கப்படுவதும் கூறியவர் - பேராசிரியர் லாஸ்கி.

3.    சமத்துவத்தின் வகைகள்:

1.    சமூக சமத்துவம்

2.    குடிமை சமத்துவம்

3.    அரசியல் சமத்துவம்

4.    பாலின சமத்துவம்

4.    சட்டத்தின் ஆட்சி என்ற பதத்தை, கூறிய பிரிட்டிஷ் சட்ட வல்லுநர் - .வி டைசி.

5.    மக்களாட்சி நாடுகளில் குடிமக்களுக்கு வழங்கப்படும் அரசியல் உரிமைகள்:

          1.    வாக்களிக்கும் உரிமை.

          2.    பொது அலுவலகத்தில் பங்கு கொள்ளும் உரிமை.

          3.    அரசியல் விமர்சனம் செய்யும் உரிமை.

6.    சட்டத்தின் ஆட்சி என்ற கோட்பாடு  உள்ள நாடுஇங்கிலாந்து.

7.    வாக்களிக்கும் உரிமை, பொது அலுவலகத்தில் பங்குகொள்ளும் உரிமை ,அரசை விமர்சனம் செய்யும் உரிமை - அரசியல் சமத்துவம்.

8.    இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வயது18.

9.    பொதுத் தேர்தலில் இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை  வழங்கப்பட்ட ஆண்டு1952.

10.   சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட ஆண்டு- 1971.

11.   இந்தியாவில் அனைவரும் தேர்தலில் போட்டியிடும் வயது25.

12.   உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு சதவீதம் - 50%.

13.   ஆண் , பெண் இருபாலரும் வாய்ப்புகள் மற்றும் வளங்களை பெறுதல் - பாலின சமத்துவம்.

14.   2017 ஆண்டில் நிலையான மேம்பாட்டிற்கான 17 குறிக்கோள்களில் பாலின சமத்துவம் என்பது எத்தனையாவதாக  குறிப்பிடப்பட்டுள்ளது- 5 வது.

15.   19 - நூற்றாண்டிலிருந்து பெண்களின் முன்னற்றத் திற்காக பெண்கள் சம அந்தஸ்து பெறுவதற்கு பணியாற்றியவர்கள்:

1.    ராஜா ராம் மோகன் ராய்

2.    ஈஸ்வர சந்திர வித்யாசாகர்

3.    தயானந்த சரஸ்வதி

4.    மகாதேவ் கோவிந்த ரானடே  

5.    தாராபாய் ஷிண்டே

6.    பேகம் ருகோயா

7.    சகாவத் உசேன்

16.   சமத்துவ உரிமை பற்றி குறிப்பிடும் சரத்து- சரத்து 14 - 18.

17.   சட்டத்தின் முன் அனைவரும் சமம்சட்டப்பிரிவு - 14.

18.   பாகுபாட்டை தடை செய்வது - சட்டப்பிரிவு - 15.

19.   பொது வேலை வாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்பு-சட்டப்பிரிவு – 16.

20.   தீண்டாமை ஒழிப்பு - சட்டப்பிரிவு -17.

21.   பட்டங்கள் அளித்து வேறுபடுத்துதலை தடை செய்வது - சட்டப்பிரிவு -18.

22.   சட்டத்தின் ஆட்சி என்ற கோட்பாடு எந்த நாட்டில் உள்ளது - இங்கிலாந்து, இந்தியா.

23.   அனைத்து குடிமக்களுக்கும் குடியியல் உரிமைகளை அடைதல் வேண்டும் என்பது -குடிமை சமத்துவம்.

24.   உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடு இந்தியா.

25.   மக்களாட்சியின் இரண்டு அடிப்படைக் கோட்பாடுகள்- சுதந்திரம், சமத்துவம்.

26.   மக்களாட்சியின் தூண்கள் - சமத்துவம், நீதி.

27.   சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் அனைவருக்கும் சட்டத்தின்படி சமமான பாதுகாப்பு என்பது- சட்டப்பிரிவு-21

28.   பாலின சமத்துவம் என்பது பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமியர் ஆகியோர் சமமான உரிமைகள் பெற வேண்டும் என்று கூறுவதோடு அவர்கள் ஒன்றுபோல் நடத்தப்படவேண்டும் என கூறிய நிறுவனம் - யூனிசெப்.

29.   தேர்தலில் போட்டியிடும் உரிமை  - அரசியல் உரிமை.

30.   அரசாங்கத்திற்கு மனு செய்வது மற்றும் பொதுக் கொள்கைகளை விமர்சிப்பது - அரசியல் சமத்துவம்.

 

https://www.a2ztnpsc.in/