7TH- STD - சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு -

1.    ஏகபோக போட்டி என்ற சொல் பேராசிரியர் எட்வார்ட். எச் என்பவர் எந்த ஆண்டில் ஏகபோக போட்டியின் கோட்பாட்டு நூலின் குறிப்பிட்டுள்ளார்1933.

2.    ஏகபோக போட்டி என்ற சொல் - ஏகபோக மற்றும் சரியான  என்பதன் கலவையைக் குறிக்கிறது.

3.    ஒலிகோபோலி என்ற சொல் இரண்டு கிரேக்க சொற்களிலிருந்து பெறப்பட்டது :

          1.    ஒலிகோய் - சில

          2.    பாலி - கட்டுப்படு

4.    நுகர்வோர் என்பவர் :

          1.    பணம் செலுத்தியவர்

          2.    வாக்குறுதி பெற்றவர்

          3.    ஓரளவு பணம் செலுத்தியவர்

          4.    ஓரளவு வாக்குறுதி பெற்றவர்

5.    ஒரு நபர் எப்போது நுகர்வோராய் இருக்கவியலாது:

          1.    எந்தவொரு பொருளையோ வாங்குகிறது (அ) எந்தவொரு சேவையையோ இலவசமாகப் பெறுகின்றபோது.

          2.    வணிக நோக்கத்திற்காக ஒரு சேவையை அமர்த்துவது அல்லது பொருளை வாங்குவது.

6.    முறையற்ற வணிக நடவடிக்கை :

          1.    விற்பனை செய்யப்பட்ட பொருள் திரும்பப் பெற மாட்டாது.

          2.    பொருட்களை மாற்ற இயலாது.

          3.    எந்த சூழலிலும் பணம் திருப்பித் தரப்படமாட்டாது.

7.    இந்தியாவில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்  நடைமுறைக்கு வந்த ஆண்டு - 1986 அக்டோபர் 24.

8.    நுகர்வோருக்கான மகாசாசனம் என்று அழைக்கப்படுவது- நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்.

9.    NCDRC தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் - 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான குறைகளை தீர்க்கிறது.

10.   SCDRC மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் - 1  கோடி ரூபாய்க்கும் குறைவான குறைகளை தீர்க்கிறது.

11.   DCDRC - மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் - 20 லட்சம் மதிப்பு மிக்க அளவிலான குறைகளை தீர்க்கிறது.

12.   இந்திய பாராளுமன்றத்தில் நுகர்வோர் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்ட ஆண்டு - ஆகஸ்ட் 2019.

13.   நுகர்வோரின் 8 அடிப்படையான உரிமைகள்:

          1.    அடிப்படைத் தேவைகளுக்கான உரிமை

          2.    பாதுகாப்புக்கான உரிமை

          3.    தகவல் அறியும் உரிமை

          4.    தேர்ந்தெடுக்கும் உரிமை

          5.    பிரதிநிதித்துவ உரிமை

          6.    குறை தீர்க்கும் உரிமை

          7.    நுகர்வோர் கல்வி மற்றும் உரிமை

          8.    தூய்மையான சுற்றுப்புற சூழலை பெறுவதற்கான உரிமை

14.   புதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் - 30 வருடங்களுக்கு மேலான சட்டமாகும்.

15.   புதிய நுகர்வோர் சட்டம் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் மாற்றங்களை ஏற்படுத்த முற்படுகிற ஆண்டு -1986.

16.   தேசிய நுகர்வோர் குறைதீர் நிவாரண ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு1988.

17.   தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடம்- புதுடெல்லி.

18.   நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்          - 1986

19.   சட்ட அளவீட்டு சட்டம்                    - 2009

20.   இந்திய தர நிர்ணய பணியகம்         - 1986

21.   அத்தியாவசிய பொருட்கள் சட்டம்    - 1955

22.   கருப்பு சந்தைப்படுத்துதல் தடுப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பராமரிப்பு சட்டம்1980.

23.   எந்தவொரு சந்தர்ப்பத்தில் ஒரு நுகர்வோர் குறைபாடுள்ள தயாரிப்புக்காக உற்பத்தியாளருக்கு எதிராக புகார் செய்ய முடியாது - பொருட்களின் தொகுதி எண்.

24.   தேசிய நுகர்வோர் குறைதீர் நிவாரண ஆணையம் - உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தலைமையில் செயல்படுகிறது

25.   உற்பத்தியாளரின் முடிவில் இருந்து நுகர்வோர் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்- நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள்.

26.   நுகர்வோருக்கு ஒரு பொருட்கள் தயாரிப்பு பற்றிய போதுமான தகவல்கள் வழங்கப்படவேண்டும் - பொருட்கள் வாங்குவதில் முடிவு.

27.   தேசிய, மாநில மற்றும் மாவட்டங்களில் உள்ள நுகர்வோர் நீதிமன்றங்களின் அமைப்பு, வணிகர்களின் நியாயமானதை வர்த்தக நடைமுறைகளுக்கு எதிரான நுகர்வோர் குறைகளை ஆராய்வது - மூன்று அடுக்கு அமைப்பு.

28.   தரம் குறைவான பிற வெளிப்புற பொருள்களை ஒரு உயர்ந்த தரமான பொருளுடன் கலப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறதுகலப்படம்.

29.   நுகர்வோர் பாதுகாப்புத் துறையின்  மகா சாசனம் என்று கருதப்படுவது-

COPRA / Consumer Protection Act / நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்.

30.   தவறான விளம்பரத்திற்காக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஒரு உற்பத்தியாளர் அல்லது ஒப்புதல் அளிப்பவருக்கு எவ்வளவு ரூபாய் வரை அபராதம் -விதிக்கலாம்- 10 இலட்சம்.

https://www.a2ztnpsc.in/