10TH- STD-காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் -
1.
பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு -1757 ஜூன் 23 .
2.
பிளாசிப் போரில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியால் தோற்கடிக்கப்பட்ட வங்காள நவாப் - சிராஜ்-உத்-தெளலா.
3.
நவாப்
படைக்கு
தலைமையேற்றிருந்தவர் மற்றும் சிராஜ்.உத் உத்தெளலாவின்
சித்தப்பா
- மீர் ஜாபர்.
4.
வங்காளத்தின்
புதிய
நவாபாக
நியமிக்கப்பட்டவர்
- மீர் ஜாபர்.
5.
1757 மற்றும் 1760-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் மீர்
ஜாபரிடம்
இருந்து கிழக்கிந்திய
கம்பெனி எவ்வளவு ரூபாயை
பெற்றது
- 2 கோடியே 25 லட்சம்.
6.
எந்த போருக்குப் பிறகு எல்லையை விரிவாக்கும் கொள்கையை ஆங்கிலேயர் பின்பற்றினர் - பிளாசிப் போர்.
7.
1818 ஆம் ஆண்டு ஃபராசி இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது- ஹாஜி ஷரியத்துல்லா.
8.
ஷரியத்துல்லா மறைந்த ஆண்டு - 1839.
9.
ஷரியத்துல்லா மகன் - டுடு மியான்.
10.
ஷரியத்துல்லா மறைந்த பிறகு ஃபராசி இயக்கம் கிளர்ச்சிக்கு தலைமை ஏற்றவர்- டுடு மியான்.
11.
வரி செலுத்த வேண்டாம் என்று விவசாயிகளை கேட்டுக் கொண்டவர் - டுடு மியான்.
12.
நிலம் கடவுளுக்குச் சொந்தமானது என்று அறிவித்தவர் - டுடு மியான்.
13.
வாடகை
வதசூலிப்பது
(அ) வரி விதிப்பது ஆகியன இறைச்சட்டத்துக்கு
எதிரானது
என்று கூறியவர்- டுடு மியான்.
14.
டுடு மியான் மறைந்த ஆண்டு -1862.
15.
1870 - யாரால் ஃபராசி இயக்கம் மீண்டும் உயிர்பெற்றது - நோவா மியான்.
16.
1827-ஆங்கிலேய ஆட்சிக்கும் நிலப்பிரபுக்களுக்கும் எதிராக துவங்கப்பட்ட கிளர்ச்சி- வஹாபி கிளர்ச்சி.
17.
வஹாபி கிளர்ச்சிக்குத் தலைமையேற்ற இசுலாமிய மதபோதகர் - டிடு மீர்.
18.
1831 நவம்பர் 6 புர்னியா நகரில் முதல் பெரும் தாக்குதல் நடத்தப்பட்டது. உடனடியாக ஆங்கிலேய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றதாக அறிவித்தவர் - டிடு மீர் .
19.
காலனி ஆட்சியின் கீழ் முதன்முறையாக இந்திய வரலாற்றில் அரசு வனங்கள் குறித்த நேரடித் தனியுரிமை வேண்டும் என்று கோரிய கிளர்ச்சி - பழங்குடியினர் கிளர்ச்சி
20.
1831-1832 ஜார்க்கண்ட் மற்றும் ஓடிஷா ஆகிய பகுதிகளிலுள்ள சோட்டா நாக்பூர் , சிங்பும் ஆகிய இடங்களில் நடந்த மிகப்பெரிய பழங்குடியின கிளர்ச்சி - கோல் கிளர்ச்சி.
21.
கோல் கிளர்ச்சி யார் யார் தலைமையில் நடந்தது - பிந்த்ராய், சிங்ராய்.
22.
எந்த பகுதியின் அரசர் வருவாய் வசூலிக்கும் பணியை வட்டிக்குப் பணம்கொடுப்போரிடம் குத்தகைக்கு விட்டிருந்தார் - சோட்டா நாக்பூர்.
23.
கோல் இனத்தவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் வட்டிக்குப் பணம் கொடுப்போருக்கு எதிரான கிளர்ச்சியை நடத்திய ஆண்டு -1831-1832.
24.
இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் பரவலாக வாழ்ந்து வந்தவர்கள் - சாந்தலர்கள்.
25.
ராஜ்மஹால் மலையைச் சுற்றிலும் இருந்த வனப்பகுதியை விட்டு கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டவர்கள் – சாந்தலர்கள்.
26.
1855 ஆம் ஆண்டு பல இடங்களில் சமூகக் கொள்ளை நடவடிக்கைகள் யார் தலைமையில் நடந்தது - பீர் சிங்.
27.
1855- சாந்தலர்களின் கிளர்ச்சிக்கு தலைமை ஏற்றவர்கள் - சித்து ,கணு.
28.
1855 ஜூன் 30இல் மகாஜன்கள் மற்றும் தரோகாக்களை முற்றிலுமாக கொன்றுகுவிக்கவும், நாட்டில் வசதிபடைத்த பெங்காலிகளையும் ஜமீன்தாரர்கள் மற்றும் வர்த்தகர்களை அழித்தொழிக்கவும், அவர்களை அழிக்க முயன்ற அனைவரையும் அழிக்கவும், அவர்களின் எதிரிகளின் குண்டுகள் நீராக மாறிவிடும்' என்று கடவுள் உத்தரவிட்டதாக தெரிவித்தவர்கள் - சித்து ,கணு.
29.
தரோகாக்கள் என்பவர்கள் - காவல்துறை அதிகாரிகள்.
30.
1855 - இரண்டு சாந்தலர் கிளர்ச்சியைத் தலைமையேற்று நடத்த வேண்டி தங்களுக்கு கடவுளிடமிருந்து தேவசெய்தி கிடைத்ததாக அறிவித்தவர்கள் -சித்து , கணு.
31.
மகாஜன்கள், ஜமீன்தாரர்கள், ஆங்கிலேய அதிகாரிகள் ஆகியோருக்கு எதிரான வெளிப்படையான கிளர்ச்சியாக உருவெடுத்தது - சாந்தலர்களின் கிளர்ச்சி.
32.
சாந்தலர்கள் வசமிருந்த பகுதிகளை ஒழுங்குமுறைப்படுத்துவது பற்றிய சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு - 1855.
33.
ராஞ்சியில் நடைபெற்ற பழங்குடியினக் கிளர்ச்சிகளில் மிக முக்கியமானதா அறியப்படுவது - உலுகுலன் கிளர்ச்சி. (பெரிய கலகம்) முண்டா கிளர்ச்சி.
34.
கூட்டாக நிலத்தை வைத்துக்கொண்டு குண்ட்கட்டி முறையில் விவசாயம் செய்வதில் பெயர் பெற்றவர்கள் -முண்டா மக்கள்.
35.
தம்மை கடவுளின் தூதர் என்று அறிவித்தவர் - பிர்சா முண்டா.
36.
எந்த ஆண்டு கைது செய்யப்பட்ட பிர்சா முண்டா பின்னர் சிறையில் உயிர்நீத்தார் -1900 பிப்ரவரி.
37.
சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் நிறைவேற்றப்பட்டு பழங்குடியினர் நிலத்தில் பழங்குடியினரல்லாதோர் நுழைவது தடுக்கப்பட்ட ஆண்டு -1908.
38.
மேலதிகாரக் கொள்கை, வாரிசு இழப்புக் கொள்கை இரண்டு முக்கியக் கொள்கைகளின் மூலம் அதிக நிலப்பகுதிகள் இணைத்துக் கொள்ளப்பட்டன -1840,1850.
39.
புதிய என்ஃபில்டு துப்பாக்கிக்கு வழங்கப்பட்ட தோட்டாக்கள் பற்றிய வதந்திகள் புரட்சிக்கு – வித்திட்டது.
40. வாரிசு இழப்பு கொள்கையின் கீழ் இணைக்கப்பட்ட பகுதிகள்:
1. சதாரா
2. சம்பல்பூர்
3. பஞ்சாப்பின் சில பகுதிகள்
4. ஜான்சி
5. நாக்பூர்
41.
மங்கள் பாண்டே என்ற சிப்பாய் தனது ஐரோப்பிய அதிகாரியைத் தாக்கிய ஆண்டு- 1957 - மார்ச் 29.
42.
மீரட்டில் இருந்து தில்லி செங்கோட்டை நோக்கி ஒரு குழுவாக சிப்பாய்கள் அணிவகுத்துச் சென்ற ஆண்டு- 1857 மே -11.
43.
இந்துஸ்தானத்தின் (ஷாஹின்ஷா இ-ஹிந்துஸ்தான்) மாமன்னராக பதவியேற்றவர் - இரண்டாம் பகதூர் ஷா.
44.
இரண்டாவது பாஜிராவின் தத்துப்பிள்ளை - நானா சாகிப்.
45.
1857 - ஆம் ஆண்டு கிளர்ச்சியின் முக்கிய அத்தியாயமாக இருக்கும் முற்றுகை- கான்பூர்.
46.
1857 ஆம் ஆண்டு ஆட்சியின்போது இந்துஸ்தானத்தின் மாமன்னராக பதவியேற்றவர்-இரண்டாம் பகதூர் ஷா.
47.
1857 ஆம் ஆண்டு புரட்சியின்போது தலைமை வகித்தார்கள்:
1. கான்பூர் – நானாசாகிப்.
2. லக்னோ - பேகம் ஹஸ்ரத் மஹால்.
3. பரோலி -கான் பகதூர்.
4. மத்திய இந்தியா - ஜான்சி ராணி லட்சுமி பாய்.
48.
லண்டன் டைம்ஸ் பத்திரிக்கையின் செய்தியாளர் - வில்லியம் ஹோவர்ட் ரஸ்ஸல்.
49.
எந்த ஆண்டின் பிற்பகுதியில் தில்லி ஆங்கிலேய துருப்புகளால் கைப்பற்றப்பட்டது- 1857.
50.
சிறை பிடிக்கப்பட்ட பகதூர் ஷா எங்கு கொண்டு செல்லப்பட்டார் - பர்மா.
51.
இந்திய அரசு சட்டம் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு -1858 நவம்பர்.
52.
இண்டிகோ கிளர்ச்சி கருநீலச்சாய தொடங்கிய ஆண்டு - 1859-1860.
53.
வங்காளத்தின் எந்த மாவட்டத்தின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் இனி இண்டிகோ பயிரிடப்போவதில்லை என மறுத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர் – நடியா.
54.
நீல் தர்ப்பன் (இண்டிகோவின் கண்ணாடி) என்ற தலைப்பில் ஒரு நாடகத்தை எழுதியவர் - தீன பந்து மித்ரா.
55.
தக்காணத்தில் வட்டிக்குப் பணம் வழங்குவோருக்கு எதிரான கலவரங்கள் பூனா அருகே உள்ள சூபா என்ற கிராமத்தில் முதன்முதலாக வெடித்ததாக பதிவாகியுள்ள ஆண்டு - 1875 - மே.
56.
ஆங்கிலேய ஆட்சி விவசாயிகள் மத்தியில் முகலாயர்களின் காலத்தில் இருந்ததை விட வேதனை மற்றும் இடர்ப்பாடுகளைக் கொண்டுவந்தது என்று கூறியவர் -மானிடவியலாளர் கேத்லீன் கௌ.
57.
சென்னைவாசிகள் சங்கம் நிறுவப்பட்ட ஆண்டு - 1852.
58.
கிழக்கிந்திய அமைப்பு நிறுவப்பட்ட ஆண்டு- 1866.
59.
சென்னை மகாஜன சபை நிறுவப்பட்ட ஆண்டு - 1884.
60.
பூனா சர்வஜனிக் சபை நிறுவப்பட்ட ஆண்டு - 1870.
61.
பம்பாய் மாகாண சங்கம் நிறுவப்பட்ட ஆண்டு - 1885.
62. காலனி ஆட்சியின் பொருளாதாரம் பற்றிய இந்த விமர்சனத்தைச் செய்வதில் முக்கியப் பங்காற்றியவர்கள்:
1. தாதாபாய் நௌரோஜி,
2. நீதிபதி ரானடே ,
3. ரொமேஷ் சந்திர தத்.
63.
இந்திய தேசிய காங்கிரசின் முதல் அமர்வு நடைபெற்ற ஆண்டு- 1885 டிசம்பர் 28.
64.
1885- ஆண்டு நடந்த இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவர் - உமேஷ் சந்திர பானர்ஜி.
65.
கர்சன் பிரபு இந்தியாவின் அரசப் பிரதிநிதியாக (வைஸ்ராய்) நியமிக்கப்பட்ட ஆண்டு-1899.
66.
இந்திய
அறிவாளர்கள்
முலமாக பஞ்சம்
மற்றும் பிளேக்
பிரச்சனைகளைக்
கையாள்வதை
விடுத்து
உள்ளாட்சி
அமைப்பு, உயர்கல்வி
நிறுவனங்களின்
தன்னாட்சி
ஆகியவற்றைக்
குறைத்து
மதிப்பிடுவது
மற்றும் பத்திரிகைச்
சுதந்திரத்தைத்
தடுப்பது
ஆகிய அடக்கி
ஆளும் நடவடிக்கைகளை
கையாண்டவர்
- கர்சன் பிரபு.
67.
முகலாயர்களின்
ஆட்சிக்காலங்களில்
கூட அனுபவிக்காத
ஒற்றுமையை
முஸ்லிம்கள்
கிழக்கு வங்காளம்
என்ற புதிய
மாகாணத்தில்
அனுபவிப்பார்கள்
என்று உறுதியளித்தவர்- கர்சன் பிரபு.
68.
இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே பிளவை உருவாக்கி வங்காளத்தில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடந்த அரசியல் நடவடிக்கைகளை அடக்க வகுக்கப்பட்டது -வங்கப்பிரிவினை.
69.
வங்கப் பிரிவினை அறிவிக்கப்பட்ட ஆண்டு - 1905 ஜூலை 19.
70.
வங்காளம் அதிகாரபூர்வமாகப் பிரிவினையானபோது அந்தநாள் துக்கநாளாக அறிவிக்கப்பட்ட ஆண்டு - 1905 அக்டோபர் 16.
71.
சுதேசி காலத்தில் எப்போதும் லால்-பால்-பால் (Lal-Bal-Pal) மூவர் என்று குறிக்கப்பட்டவர்கள்:
1. பஞ்சாபின் - லாலா லஜ்பதி ராய்.
2. மகாராஷ்டிராவின்
- பால கங்காதர திலகர்.
3. வங்காளத்தின் - பிபின் சந்திர பால்.
72.
தென்னிந்தியாவில் சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கியவர் - வ. உ. சிதம்பரனார்.
73.
சுயராஜ்ஜியம் என்பது, முழுமையான தன்னாட்சி மற்றும் அந்நிய ஆட்சியில் இருந்து முழுமையான விடுதலை பெறுவது- திலகர்.
74.
திலகர் முதலாவது தன்னாட்சி இயக்கத்தை நிறுவிய ஆண்டு – 1916 ஏப்ரல் .
75.
அன்னிபெசன்ட் அம்மையார் தன்னாட்சி இயக்கத்தை ஆரம்பிக்க முடிவு செய்த ஆம் ஆண்டு - 1916 செப்டம்பர்.
76.
தன்னாட்சி
மூலம் இந்த
நாடு மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட
சபைகளைக்
கொண்ட அரசை
கொள்ளலாம்
என்று நான்
கருதுகிறேன்
என்று கூறியவர்
யார்-அன்னிபெசன்ட்.
77.
கருவூலத்தை
செலவு செய்யும்
அதிகாரம்
கொண்ட தேர்தெடுக்கப்பட்ட
சபையும், அந்தச்
சபைக்கு கட்டுப்படும்
அரசும் அமையும்
பிரிட்டிஷ்
அரசுக்கு
உள்ள விசுவாசத்தை
அடிப்படையாகக்
கொண்டிருக்காமல்
அல்லது போரின்போது
இந்தியா செய்த
சேவைகளுக்கு
விருதாகவோ
இல்லாமல்
தேசிய தன்னுறுதி
அடிப்படையில்
தன்னாட்சியை
இந்தியா கோரவேண்டும்
கூறியவர்-
அன்னிபெசன்ட்.
78.
ஃபிரோஸ் ஷா மேத்தா, கோகலே ஆகிய இருவரின் மறைவு -1915.
79.
எந்த ஆண்டு நடந்த காங்கிரஸ் அமர்வில் தீவிர தேசியவாத குழுவினரையும் கட்சியில் சேர்க்க அனுமதி வழங்கப்பட்டது- (1916) லக்னோ.
80.
இந்தியாவின் தன்னாட்சி (ஹோம் ரூல்) இயக்கம் தனது பெரும்பான்மையான கொள்கைகளை எந்த தன்னாட்சி இயக்கத்தில் இருந்து பெற்றது- அயர்லாந்து.
81.
லக்னோ ஒப்பந்தம் நடைபெற்ற ஆண்டு- 1916.
82.
எந்த ஒப்பந்தத்தின் போது காங்கிரஸ் கட்சியும் முஸ்லிம் லீக்கும் இந்தியாவில் விரைவில் தன்னாட்சி வேண்டுமென்பதை ஏற்றுக்கொண்டது - லக்னோ.
83.
மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் எந்த ஆண்டு - 1919.
84.
தன்னிச்சையான கைது மற்றும் கடும் தண்டனைகளுடன் கூடிய சட்டத்தை அரசு ரெளலட் -இயற்றியது.
0 Comments
THANK FOR VISIT