லக்கினம் பலன்கள்,
மாரக அதிபதி, பாதகாதிபதி
மேஷ லக்கினம்
யோககாரகர்கள்: குரு, சூரியன்
யோகமில்லாதவர்கள்: புதன், சுக்கிரன், சனி,
மாரக அதிபதி: 2 ஆமிடம் 7 ஆமிடம்: சுக்கிரன்.
பாதகாதிபதி : 11 ஆமிடம் சனி
==================================================
ரிஷப
லக்கினம்
யோககாரகர்கள்: சூரியன், சனி
யோகமில்லாதவர்கள்: குரு, சந்திரன்
நல்ல பலன்களைக் கொடுப்பவர்:புதன்
மாரக அதிபதி: 3 ஆமிடம் 8 ஆமிடம் சந்திரன்,குரு.
பாதகாதிபதி : 9 ஆமிடம் சனி
==================================================
மிதுன
லக்கினம்
யோககாரகர்கள்: சுக்கிரன்
யோகமில்லாதவர்கள்: சூரியன், செவ்வாய், குரு
நல்ல பலன்களைக் கொடுப்பவர்: சனி, குரு
மாரக அதிபதி: 7 ஆமிடம் 11 ஆமிடம் குரு, செவ்வாய்.
பாதகாதிபதி : 7 ஆமிடம் குரு
====================================================
கடக
லக்கினம்
யோககாரகர்கள்: குரு, செவ்வாய், சந்திரன்
யோகமில்லாதவர்கள்: சுக்கிரன், புதன்
நல்ல பலன்களைக் கொடுப்பவர்: குரு, செவ்வாய், சந்திரன்
மாரக அதிபதி: 2 ஆமிடம் 7 ஆமிடம் சூரியன்,சனி.
பாதகாதிபதி : 11 ஆமிடம் சுக்கிரன்
=======================================================
சிம்ம
லக்கினம்
யோககாரகர்கள்: சூரியன், குரு, செவ்வாய்
யோகமில்லாதவர்கள்: புதன், சுக்கிரன், சனி
மாரக அதிபதி: 3 ஆமிடம்
8 ஆமிடம் சுக்கிரன் குரு
பாதகாதிபதி : 9 ஆமிடம் செவ்வாய்
=======================================================
கன்னி
லக்கினம்:
யோககாரகர்கள்: சுக்கிரன்
யோகமில்லாதவர்கள்: செவ்வாய், சந்திரன், குரு
மாரக அதிபதி: 7 ஆமிடம் 11 ஆமிடம் குரு, சந்திரன்.
பாதகாதிபதி : 7 ஆமிடம் குரு
=======================================================
7. துலா
லக்கினம்
யோககாரகர்கள்: சனி, புதன்
யோகமில்லாதவர்கள்: சூரியன், செவ்வாய், குரு
நல்ல பலன்களைக் கொடுப்பவர்:சுக்கிரன்
மாரக அதிபதி: 2 ஆமிடம் 7 ஆமிடம் செவ்வாய்
பாதகாதிபதி : 11 ஆமிடம் சூரியன்
========================================================
8.
விருச்சிக லக்கினம்
யோககாரகர்கள்: குரு, சந்திரன்
யோகமில்லாதவர்கள்: புதன், சுக்கிரன்
மாரக அதிபதி: 3 ஆமிடம்
8 ஆமிடம் சனி புதன்
பாதகாதிபதி : 9 ஆமிடம் சந்திரன்
========================================================
9.
தனுசு லக்கினம்:
யோககாரகர்கள்: புதன், செவ்வாய், சூரியன்
யோகமில்லாதவன்: சுக்கிரன்
மாரக அதிபதி: 7 ஆமிடம் 11 ஆமிடம் புதன் சுக்கிரன்
பாதகாதிபதி : 7 ஆமிடம் புதன்
========================================================
10.
மகர லக்கினம்:
யோககாரகர்கள்: புதன், சுக்கிரன்
யோகமில்லாதவர்கள்: சந்திரன், குரு, செவ்வாய்
மாரக அதிபதி: 2 ஆமிடம் 7 ஆமிடம் சனி சந்திரன்
பாதகாதிபதி : 11 ஆமிடம் செவ்வாய்
========================================================
11.
கும்ப லக்கினம்
யோககாரகர்கள்: சுக்கிரன்
யோகமில்லாதவர்கள்: சந்திரன், குரு, செவ்வாய்
மாரக அதிபதி: 3 ஆமிடம் 8 ஆமிடம் செவ்வாய் புதன்
பாதகாதிபதி : 9 ஆமிடம் சுக்கிரன்
======================================================
12.
மீன லக்கினம்.
யோககாரகர்கள்: செவ்வாய், குரு
யோகமில்லாதவர்கள்: சனி, சுக்கிரன், சூரியன், புதன்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: குரு மற்றும் செவ்வாயின் சேர்க்கை
மாரக அதிபதி:
7 ஆமிடம் 11 ஆமிடம் புதன் சனி
பாதகாதிபதி : 7 ஆமிடம்
புதன்
__________________________
0 Comments
THANK FOR VISIT