மாத்திரை

1.    மாத்திரை என்பது  - கால அளவைக் குறிக்கிறது.

2.    உயிரெழுத்து (குறில்) - ஒரு மாத்திரை.

3.    உயிரெழுத்து (நெடில்) - இரு மாத்திரை.

4.    உயிர்மெய் (குறில்) - ஒரு மாத்திரை.

5.    உயிர்மெய் (நெடில்) - இரு மாத்திரை.

6.    மெய் எழுத்துகள், சார்பெழுத்துகள் மாத்திரை அளவு - அரை மாத்திரை.

7.    குற்றியலிகரம், குற்றியலுகரம் மாத்திரை அளவு - அரை மாத்திரை.

8.     அளபெடை எழுத்துகளின் மாத்திரை - இரண்டிற்கு மேல்.

9.    ' ' மாத்திரை அளவு2.

10.   ஐகாரக்குறுக்கம் மாத்திரை அளவு - ஒரு மாத்திரை, ஒன்றரை மாத்திரை.

11.   '' மாத்திரை அளவு - 2 .

12.    ஒளகாரக்குறுக்கம்  மாத்திரை அளவு - ஒன்றரை மாத்திரை.

13.    'ம்' மாத்திரை அளவு - அரை மாத்திரை.

14.    மகரக்குறுக்கம் மாத்திரை அளவு - கால் மாத்திரை .

15.    ஆய்த எழுத்து மாத்திரை அளவு - அரை மாத்திரை.

16.    ஆய்தக்குறுக்கம் மாத்திரை அளவு - கால் மாத்திரை.

17.   உயிரளபெடை மாத்திரை - இரண்டிற்கு மேல் வரும்.

18.   ஒற்றளபெடை மாத்திரை - இரண்டிற்கு மேல் வரும்.