8TH - STD  பொது மற்றும் தனியார் துறைகள் -

1.    இந்தியப் பொருளாதாரம் ஒரு - கலப்பு பொருளாதாரம்.

2.    முதலாளித்துவம் மற்றும் பொதுவுடமையின் கலவை என்பது - கலப்பு பொருளாதாரம்.

3.    கலப்புப்பொருளாதாரம் இரு துறை பிரிவுகளாக - பொது துறை ,தனியார் துறை .

4.    பொதுத்துறை சேவை நோக்கத்தில் செயல்படுகிறது . தனியார் துறை- இலாபம் நோக்கத்தில்  செயல்படுகிறது .

5.    அரசு, பொது மக்களுக்கு பண்டங்கள் மற்றும் சேவைகளை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள துறைபொதுத்துறை.

6.    ஆங்கிலேயர்கள் எத்தனை போர் தளவாட தொழிற்சாலைகளை இந்தியாவில் நிறுவினர்18.

7.    முதல் தொழில்துறை கொள்கை தீர்மானம் கொண்டுவரப்பட்ட ஆண்டு1948.

8.    திட்டக் குழு அமைக்கப்பட்ட ஆண்டு - 1950 மார்ச்.

9.    தொழில் துறை சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு1951.

10.   கலப்பு பொருளாதாரத்தை ஆதரித்தவர் - ஜவஹர்லால் நேரு.

11.   இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர் - டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி.

12.   இந்திய புள்ளிவிவர நிபுணர்மஹலானோபிஸ்.

13.   பொதுத்துறை நிறுவனம் மொத்த பங்கு மூலதனத்தில் எத்தனை சதவீதம் அதிகமாக உள்ளது - 51%.

14.   அரசுத்துறைகளால் நிர்வாகம் செய்யப்படும் நிறுவனங்களுக்கு .கா:

          1.    தபால் மற்றும் தந்தி.

          2.    இரயில்வே , துறைமுக அறக்கட்டளை.

          3.    இந்தியாவிலுள்ள நீர்பாசனத் திட்டாங்கள்.

15.   கூட்டுத் துறை நிறுவனங்களுக்கு .கா:

          1.    இந்தியன் ஆயில் பெட்ரோனாஸ் தனியார் நிறுவனம்.

          2.    இந்தியன் ஆயில் ஸ்கை டேங்கிங் நிறுவனம்.

          3.    ரத்னகிரி கேஸ் அண்ட் பவர் தனியார் நிறுவனம்.

          4.    இந்தியன் செயற்கை ரப்பர் நிறுவனம்.

16.   பொதுக் கழகத்திற்கு .கா:

          1.    ஆயுள் காப்பீடு நிறுவனம் (LIC)

          2.    ஏர் இந்தியா

          3.    இந்திய ரிசர்வ் வங்கி

          4.    மின்சார வாரியம்

17.   1956 ம் ஆண்டு தொழிற் கொள்கை  எத்தனை பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகிறது3 .

18.   பொதுத்துறைகள் எத்தனை வகைகளாக பிரிக்கப்படுகின்றன9.

19.   அரசுக்கே உரிய சொந்தமான தொழில்கள்- அட்டவணை – A.

20.   தனியார் துறை தொழில்கள், மாநிலம் பொறுப்பில் தொடங்கும் புதிய அலகுகள் மற்றும் முயற்சிகளுக்கு துணை புரியக் கூடிய தொழில்கள்அட்டவணை – B .

21.   மீதமுள்ள தொழில்கள் தனியார் துறையில் அட்டவணை – C.

22.   65 ஆண்டுகள் பழமையான திட்டக் குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட குழு- நிதி ஆயோக்.

23.   அமைச்சங்களுக்கும் மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்க திட்டக் குழுவிற்கு அதிகாரம் உள்ளது.

24.   திட்டக் குழு அதிகாரம் தற்போது நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ளது.

25.   நிதி ஆயோக்  எந்த தேதியிலிருந்து செயல்பட துவங்கியுள்ளது - 2015 ஜனவரி 1.

26.   சமூக பொருளாதார மேம்பாட்டை எந்த குறியீடுகள் கொண்டு அளவிடப்படுகிறது:

          1.    மொத்த உள்நாட்டு உற்பத்தி

          2.    ஆயுட்காலம்

          3.    கல்வியறிவு

          4.    வேலைவாய்ப்பின் அளவு

27.   புதிய மதியுரையகக் குழு என்பது - நிதி ஆயோக்.

28.   2011 ம் ஆண்டு இந்தியாவின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சராசரி ஆயுட்காலம் -ஆண்கள் - 65.80 , பெண்கள் - 68.33.

29.   2018-2019 ஏழைமற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு  சேவை செய்வதற்காக அரசாங்கம் அறிவித்தது - தேசிய சுகாதார உற்பத்தி திட்டம் (NHPS).

30.   அதிக அளவில் பணியாளர்களைக் கொண்ட பொதுத்துறை நிறுவனம்-இரயில்வே துறை.

31.   இந்தியாவில் 2017 ம் ஆண்டின் பொதுத்துறை தொழில்கள் ;

          1.    8-மகாரத்னா தொழில்கள்

          2.    16-நவரத்னா தொழில்கள்

          3.    74-மினிரத்னா தொழில்கள்

32.   மூன்றில் ஒரு வருடம் நிகர லாபம் 30 கோடி அல்லது அதற்கு மேல் அல்லது தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் லாபம் ஈட்டிய தொழிற்சாலை- மினிரத்னா தொழில்கள் - 1.

33.   குப்த பேரரசர் விக்ரமாதித்யன் மற்றும் முகலாய பேரரசர் அக்பர் ஆகியோரின் அவையில் நவரத்னா என்ற சொல் ஒன்பது அறிஞர்களை குறிப்பிடுவதாக அமைந்தது.

34.   இந்தியாவில் பொதுத்துறைகளின் தோற்றத்திற்கு காரணமான இந்திய அரசின் தொழில் கொள்கையின் திரமானம் கொண்டு வரப்பட்டது ஆண்டு-1956.

35.   கலப்புப் பொருளாதார நன்மைகளின் கலவை என்பதுமுதலாளித்துவம் , சமதர்மம்.

36.   இந்திய இரும்பு எஃகு ஆணையம் ஒரு - மகாரத்னா நிறுவனம்.

37.   மகாரத்னா தொழில்கள் :

          1.    தேசிய அனல்மின் கழகம் (NTPC)

          2.    எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையம் (ONGC)

          3.    பாரத மிகு மின் நிறுவனம் (BHEL)

          4.    இந்திய எண்ணெய் நிறுவனம் (IOCL)

          5.    இந்திய நிலக்கரி நிறுவனம் (CIL)

          6.    கெயில் (இந்தியா) நிறுவனம் (GAIL)

          7.    பாரத பெட்ரோலிய நிறுவனம் (BPCL)

38.   நவரத்னா தொழில்கள் :

          1.    பாரத மிகு மின் நிறுவனம் (BHEL)

          2.    இந்திய கொள்கலன் நிறுவனம் (CONCOR)

          3.    இந்திய பொறியாளர்கள் நிறுவனம் (EIL)

          4.    இந்துஸ்தான் இந்தியா நிறுவனம் (HIL)

          5.    இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் (HPCL)

          6.    மகன் அகர் தொலைப்பேசி நிறுவனம் (MTNL)

          7.    தேசிய அலுமினியம் கம்பெனி (NALCO)

          8.    நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLCIL)

          9.    இந்திய ஆயில் எண்ணெய் நிறுவனம் (OIL)

         10.   இந்திய கப்பல் நிறுவனம் (SCI)

39.   மினிரத்னா தொழில்கள்-1 :

          1.    இந்திய விமான நிலைய ஆணையம் (AAI)

          2.    பாரத இயக்கவியல் நிறுவனம் (BDL)

          3.    பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனம் (BSNL)

          4.    சென்னை பெட்ரோலிய நிறுவனம் (CPCL)

          5.    இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு (TPO)

          6.    இந்திய மாநில வர்த்தக கழகம் (STCI)

40.   மினிரத்னா தொழில்கள்-2:

          1.    HMT பன்னாட்டு நிறுவனம்

          2.    இந்திய மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் நிறுவனம் (IMPCL)

          3.    MECON நிறுவனம்

          4.    கனிம ஆய்வு நிறுவனம்

          5.    தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம்

          6.    பாரத பம்புகள் & அமுக்கிகள் நிறுவனம்

41.   பொருத்துக:

          1.    மதியுரையகக் குழு - நிதி ஆயோக்

          2.    வேளாண்மை  - முதன்மை துறை.

          3.    தொழில்கள்  - இரண்டாம் துறை.

          4.    GDP - மொத்த உள்நாட்டு உற்பத்தி.

https://www.a2ztnpsc.in/