8TH - STD -  இந்தியாவில் கல்வி வளர்ச்சி -

1.    வேதம் என்ற சொல் எம்மொழி சொல்சமஸ்கிருதம்.

2.    வேதம் என்பதின் பொருள்அறிவு.

3.    வேதம் என்ற சொல் எந்த சொல்லிலிருந்து பெறப்பட்டதுவித்.

4.    வித் என்பதன் பொருள்அறிதல்.

5.    தட்சசீலம் உள்ள இடம் - வடமேற்கு பாகிஸ்தான் .

6.    தட்சசீலத்தை யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளமாக அறிவித்த ஆண்டு1980.

7.    19 ம் நூற்றாண்டின் மத்தியில் தட்சசீலம் பல்கலைக்கழகத்தின் இடிபாடுகளை கண்டறிந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்- அலெக்சாண்டர் கன்னிங்காம்.

8.    சாணக்கியர், அர்த்தசாஸ்திரத்தை எந்த பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்து தொகுத்ததாக கூறப்படுகிறது -தட்சசீலம் பல்கலைக்கழகம்.

9.    மடாலயங்கள் , விகாரங்கள் லம் தங்கள் கல்வி பணியை மூமேற்கொண்டவர்கள்- பெளத்த மய அறிஞர்கள்.

10.   பண்டைய காலத்தில் புகழ்பெற்ற கல்வி மையங்கள்:

          1.    தட்சசீலம்

          2.    நாளந்தா

          3.    வல்லபி

          4.    விக்கிரமசீலா

          5.    ஓடண்டாபுரி .

          6.    ஜகத்தாலா

11.   நாளந்தா பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் - பீகார்ராஜகிருகம்.

12.   நாளந்தா மகா விகாராவின் இடிபாடுகளை உலக பாரம்பரிய தளமாக அறிவித்துள்ள நிறுவனம் - யுனெஸ்கோ நிறுவனம்.

13.   முஸ்லிம் ஆட்சியாளர்கள் தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளை நிறுவிய நூற்றாண்டு - 11 ம் நூற்றாண்டு.

14.   முஸ்லீம் ஆட்சியாளர்கள் நிறுவிய தொடக்கப்பள்ளி  - மக்தப்.

15.   முஸ்லீம் ஆட்சியாளர்கள் நிறுவிய இடைநிலைப் பள்ளிகள்மதரசா.

16.   டெல்லியில் ஒரு மதரசாவை நிறுவிய முதல் ஆட்சியாளர்இல்துத்மிஷ்.

17.   அறிவியல் பாடங்களின் கற்றலை ஊக்குவித்தவர்- ராஜா ஜெய்சிங்,

18.   இடைக்கால இந்தியாவில் கல்விமுறை யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது- உலோமா.

19.   அஹோபில மடத்தில் கல்விக்காக தன்னுடைய பங்களிப்பை வழங்கியவர் - ஸ்ரீ ராமானுஜர்.

20.   மக்களுக்கு கல்வி வழங்குவதில் முக்கிய பங்காற்றிய பள்ளிகள் - சமணப் பள்ளிகள் , பௌத்த விகாரங்கள்.

21.   இந்தியாவில் நவீன கல்வி முறையை தொடங்கிய முதல் ஐரோப்பியர்- போர்ச்சுகீசியர்கள்.

22.   கொச்சியில் ஒரு பல்கலைக்கழகத்தைத் தொடங்கிய இயேசு சங்கத்தின் உறுப்பினர் - பிரான்சிஸ் சேவியர்.

23.   கோவா வில் முதல் கல்லூரி தொடங்கப்பட்ட  ஆண்டு1575.

24.   கிறித்தவர் அல்லாத குழந்தைகளுக்கு கல்வியை அறிமுகப்படுத்திய முதல் சமயப்பரப்பு அமைப்புஇவாஞ்சிலிஸ்டிக் - ஜான் கிர்னாண்டர்

25.   டாக்டர் C.S. ஜான் என்பவர் தரங்கம்பாடியில் 20 பள்ளிகளை நிறுவிய ஆண்டு- 1812.

26.   சீகன்பால்கு, புளுட்ச்சோ இருவரும் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி கல்லூரியைத் தொடங்கிய இடம்திருவிதாங்கூர்.

27.   பண்டைய இந்தியாவில் சமஸ்கிருத கல்லூரிகள் நிறுவப்பட்ட இடங்கள் மதராஸ், பனாரஸ்.

28.   கல்கத்தாவில் ஒரு மிஷினரி கல்லூரியை தொடங்கியவர் - டாக்டர் மிடில்டன்

29.   கல்கத்தாவின் முதல் பேராயர்- மிடில்டன்.

30.   வட்டார மொழிக் கல்வியினை தீவிரமாக முன்மொழிந்தவர் - மவுண்ட்ஸ்டுவர்ட் எல்பின்ஸ்டன்.

31.   ஆங்கியேரின் ஆட்சி காலத்தில் இந்திய கல்வியின் கட்டங்கள் - 4.

          1.    ஆங்கிலேயர் ஆட்சியின் ஆரம்பம் முதல் 1813 வரை.

          2.    1813 முதல் 1853 வரை.

          3.    1854 முதல் 1920 வரை.

          4.    1921 முதல் 1947 வரை.

32.   1813 ம் ஆண்டு பட்டையச் சட்டம், இந்தியாவில் கல்வியை மேம்படுத்துவதற்காக ஆண்டு தோறும் ஒதுக்கீடு செய்த தொகையை -1 இலட்சம்.

33.   கீழ்திசைவாதிகள் பயிற்று மொழியாக விரும்பிய மொழிகள்சமஸ்கிருதம்,பாரசீகம்.

34.   சர் சார்லஸ் வுட் கல்வி அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு- 1854.

35.   ஹண்டர் கல்விக்குழு தொடங்கப்பட்ட ஆண்டு1882.

36.   இந்தியாவில் ஆங்கிலக் கல்வியின்மகாசாசனம்" என்று அழைக்கப்படும் கல்வி அறிக்கை - உட்ஸ் கல்வி அறிக்கை.

37.   அனைத்து நிலைகளில் உள்ள மக்களுக்கும் கல்வியை வழங்கும் ஆங்கில கல்விக் கொள்கையின் முதல் அறிக்கை -  உட்ஸ் கல்வி அறிக்கை .

38.   இந்தியர்களின் கொள்கைகளையும் கலாச்சாரத்தையும் விலக்கி வைத்து மாநிலக் கல்வியின் மீது முழுமையான கட்டுப்பாட்டை ஏற்படுத்தியது - உட்ஸ் கல்வி அறிக்கை.

39.   இந்திய அரசுச் சட்டம் மாகாண சுயாட்சியை அறிமுகப் படுத்திய ஆண்டு1935.

40.   சார்ஜண்ட் கல்வி அறிக்கை தயாரிக்கப்பட்ட ஆண்டு1944.

41.   வார்தா கல்வித் திட்டத்தை உருவாக்கியவர்காந்தியடிகள் 1937.

42.   டாக்டர் இராதாகிருஷ்ணன் கல்விக்குழு நியமிக்கப்பட்ட ஆண்டு -1948 . பல்கலைக்கழக கல்வி குறித்த அறிக்கை தயாரிக்க.

43.   இடைநிலைக் கல்விக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு - 1952 - 1953

44.   டாக்டர் D.S. கோத்தாரி தலைமையில் கல்விக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு1964.

45.   14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச ,கட்டாய தொடக்க கல்வியையும் நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி அமைப்பை பரிந்துரை செய்தவர்- டாக்டர் இராதாகிருஷ்ணன்.

46.   முதல் தேசியக் கல்விக்கொள்கை உருவாக்கப்பட்ட ஆண்டு1968.

47.   இந்திய அரசு புதிய கல்விக் கொள்கையினை அறிமுகப்படுத்திய ஆண்டு-1986.

48.   புதிய கல்விக் கொள்கை திருத்தியமைக்கப்பட்ட ஆண்டு-1992.

49.   எந்த ஆண்டு வரை கல்வித்துறை மாநிலப் பட்டியலில் இருந்தது1976.

50.   அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டம்SSA.

51.   அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்RMSA.

52.   இலவச மற்றும் கட்டாயக் கல்வி திட்டம் - RTE – 2009.

53.   கல்வி உரிமைச் சட்டம்  - RTE.

54.   அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு - 2000 – 2001.

55.   6 முதல் 14 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்கும் சட்டம்RTE.

56.   அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் எத்தனையாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டம்.- 11.

57.   15 முதல் 16 வயது வரை உள்ள மாணவர்களுக்கு இடைநிலைக் கல்வியை அளிக்கும் திட்டம்RMSA.

58.   பள்ளியின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான ஏற்படுத்தப்பட்ட அமைப்பு - சமக்ர சிக்ஷா.

59.   SSA , RMSA ஆகிய திட்டங்களை உள்ளடக்கியது - சமக்ர சிக்ஷா.

60.   தேசிய கல்விக் கொள்கை வரைவதற்கான ஒரு குழு மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட ஆண்டு2017.

61.   தேசிய கல்விக் குழு கொள்கை அறிக்கையை சமர்ப்பித்த ஆண்டு2019.

62.   பொருத்துக:

          1.    இட்சிங்                 -  சீன அறிஞர்

          2.    பிரான்சிஸ் சேவியர்     - கொச்சி பல்கலைக்கழகம்

          3.    உட்ஸ் கல்விஅறிக்கை   - இந்திய கல்வியின் மகா சாகனம்

          4.    இரண்டாம் சரபோஜி     - சரஸ்வதி மகால்

          5.    சர் தாமஸ் மன்றோ      - மதராஸில் மேற்கத்திய கல்வி

https://www.a2ztnpsc.in/