6TH – STD - சிந்துவெளி நாகரிகம்
1.
மெசபடோமியா நாகரிகம் காலம் - 3500-2000. பொ. ஆ .மு
2.
சிந்து வெளி நாகரிக காலம் - 3300-1900. பொ. ஆ .மு
3.
எகிப்து நாகரிகம் காலம் - 3100-1100. பொ. ஆ .மு
4.
சீன நாகரிகம் காலம் -
1700-1122. பொ. ஆ .மு
5.
நதிக்கரையில் குடியேறிய காரணம் : வளமான மண் , ஆறுகளில் பாயும் நன்னீர் , போக்குவரத்து வசதி.
6.
ஹரப்பா நகரித்தின் இடிபாடுகளை முதன் முதலில் நூலில் விவரித்தவர்-சார்லஸ் மேசன்.
7.
லாகூர் - கராச்சி ரயில் பாதை அமைத்த ஆண்டு -1856.
8.
ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோ நகரங்களை அகழாய்வு செய்த ஆண்டு - 1920.
9.
இந்திய தொல் பொருள் ஆய்வுத்துறை இயக்குநர் - ஜான் மார்ஷல்.
10.
1924 ஹரப்பாவிற்கும் மொஹஞ்சதாரோவிற்கும் இடையே பொதுவான அம்சம் இருப்பதை கண்டறிந்தவர்- ஜான் மார்ஷல்.
11.
இந்திய தொல்லியல் துறை நிறுவப்பட்ட ஆண்டு -1861. தலைமையகம் - புதுடெல்லி.
12.
இந்திய தொல்லியல் துறை எந்து நில அலவையாளர் உதவியுடன் நிறுவப்பட்டது - அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்.
13.
மொஹஞ்சதாரோவை விட பழைமையான நாகரிகம் – ஹரப்பா நாகரிகம்.
14.
நாகரிகம் – லத்தின் மொழி சிவிஸ் என்பதிலிருந்து வந்தது . அதன் பொருள் - நகரம்.
15.
ஹரப்பா நாகரிகம் : -
1. நகர நாகரிகம்.
2. சிறப்பான - நகத்திட்டமிடல்.
3. சிறப்பான - கட்டிடக்கலை வேலைப்பாடு.
4. தூய்மை , பொது சுகாதரத்திற்கு முன்னுரிமை.
5. தரப்படுத்தப்பட்ட - எடைகள் , அளவீடுகள்.
16.
ஹரப்பா நகரின் திட்ட மிட்ட இரண்டு பகுதி -மேல்நகர அமைப்பு , கீழ் நகர அமைப்பு.
17.
நகரத்தின் மேற்பகுதி மேல்நகரபகுதி உயரமானது - கோட்டை. நகர நிர்வாகிகள் பயன்படுத்தினர்.
18.
நகரத்தின் கிழக்குப்பகுதி தாழ்வானது - பொதுமக்கள் வசிப்பிடம்.
19.
சிந்து வெளி நாகரிகத்தின் முன்னோடி - மெஹெர்கர்.
20.
மெஹெர்கர் அமைந்துள்ள இடம் – பாகிஸ்தான் - பலுச்சிஸ்தான் போலன் - ஆற்றுப் பள்ளத்தாக்கு.
21.
புதிய கற்கால மக்கள் வாழ்ந்த ஒரு இடம் - மெஹெர்கர்.
22.
தெருக்கள் - சட்டக வடிவமைப்பு - வடக்கு தெற்காகவும் - கிழக்கு மேற்காகவும் இருந்தது.
23.
வீடுகள் - ஒன்று (அ) இரண்டடுக்கு மாடிகளை கொண்டது.
24.
வீடுகள் எதனால் கட்டப்பட்டு இருந்தது- சுட்ட செங்கற்கள் ,சண்ணாம்பு கலவை , சூரியவெப்பத்தில் உலரவைக்கப்பட்ட செங்கற்கள்.
25.
கூறைகள் எவ்வாறு இருந்தன - சமதளம்.
26.
வடிகால்கள் எதனால் மூடப்பட்டு இருந்தது - செங்கற்கள், கல் தட்டை.
27.
பெருங்குளம் வடிவம் மற்றும் அமைக்கப்பட்டிருந்த இடம் - செவ்வகம் நகரின் நடுவில்.
28.
நீர் கசியாமல் இருக்க பயன்படுத்தப்பட்டவை - இயற்கை தார்.
29.
தானியகங்ளை சேகரிக்க பயன்படுத்தப்பட்டவை - தானியக் களஞ்சியம்.
30.
செங்கற்களால் கட்டப்பட்ட தானியக் களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள
இடம் - ஹரியானா.
31.
மொஹஞ்சதாரோவில் இருந்த மிகப்பெரிய பொதுக்கட்டடம் - கூட்ட அரங்கு - 20 தூண் - 4 வரிசை.
32.
ஹரப்பா மக்கள் நீளத்தை அளவிட பயன்படுத்தியது -அளவுகள் குறிக்கப்பட்ட குச்சிகள் .
33.
ஹரப்பா மக்கள் சக்கர வண்டிகளை பயன்படுத்தினர். ஆரக்கல் -இல்லாத திடமானசக்கரங்களைப் பயன்படுதினர்.
34.
சிந்து வெளி முத்திரைகள் கிடைத்துள்ள இடம் - ஈராக் , குவைத் சிரியா, மேசபடோமியா, சுமேர் பகுதிகள்.
35.
சுமேரியாவின் அக்காடிய பேரரசின் அரசன் - நாரம்.
36.
சின் என்பவர் சிந்து வெளிப்பகுதியிலுள்ள மெலுக்கா என்னும் இடத்தில் அணிகலன் வாங்கியதாக குறிப்பு எழுதியவர் - நாரம்.
37.
சுமேரியா அக்காடிய பேரரசின் அரசன் - நாரம்.
38.
பாரசீக வளைகுடா மற்றும் மெசபபடோமியாவில் கண்டுபடிக்கப்பட்டுள்ள உருளை வடிவ முத்திரைகள் போல் எங்கு காண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது - சிந்துவெளி பகுதி.
39.
கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடம்-லோதல் – குஜராத்.
40.
லோதல் இடம் அமைந்துள்ள இடம் - குஜராத் சபர்மதி துனையாற்றின் கரையில்.
41.
அமர்ந்த நிலையில் ஆண்சிலை கண்டுபடிக்கப்பட்ட இடம் - மொஹஞ்சதாரோ.
42.
குஜராத் மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தந்தத்தினால் ஆன அளவுகோளின் சிறிய அளவீடு - 1704 மி.மீ.
43.
மனிதர்களால் முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்டு ,உபயோக்ப்படுத்தப்பட்ட உலோகம் - செம்பு.
44.
நடனமாது -3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கனித்தவர் - சர் ஜான் மார்ஷல்.
45.
கே.வி.டி - கொற்கை - வஞ்சி - தொண்டி.
46.
கொற்கை , வஞ்சி, தொண்டி , மத்ரை,உறை, கூடல்கர் – பெயர் கொண்டுள்ள இடங்கள் எங்கு உள்ளன - பாகிஸ்தான்.
47.
காவ்ரி, பொருண்ஸ் , ஆறுகள் உள்ள இடம் - ஆப்கானிஸ்தான்.
48.
காவிரி வாலா ,பொருனை ஆறுகள் உள்ள இடம் - பாகிஸ்தான்.
49.
சிந்து வெளி மக்கள் ஆபரணம் செய்ய பயன்படுத்தப்பட்டது - சிவப்பு மணிக்கற்கள்.
50.
மட்பாண்டங்களை எதன் மூலம் உருவாக்கினார்கள் – சக்கரம்.
51.
மட்பாண்டங்கள் எந்த வண்ணத்தில் இருந்தன - சிவப்பு.
52.
மட்பாண்டங்கள் வேலைபாடுகள் எந்த வண்ணத்தில் இருந்தன - கருப்பு.
53.
ஹரப்பா நாகரிகம் சரியத்தொடங்கிய ஆண்டு - பொ. ஆ .மு 1900.
54.
முதல் எழுத்து வடிவம் யாரால் உருவாக்கப்பட்டது - சுமேரியர்கள்.
55.
மொஹஞ்ச-தாரோவில் தொல்பொருள் ஆராய்ச்சி உலகப் பாரம்பரியத் தளமாக -யுனெஸ்கோ தேர் தெடுக்கப்பட்டுள்ளது.
56.
2500 ல் குஃபு மன்னனால் சுண்ணாம்பாள் கட்டப்பட்டவை - கிசே பிரமிடு.15 - டன் எடை.
57.
மெசபடோமியா ஊர்நம்மு என்ற அரசனால் சின் என்ற சந்திர கடவுளுக்கு கட்டப்பட்ட ஊர் - ஜிகரட்.
58.
எகிப்து அரசன் இரண்டாம் ராமெசிஸ் என்பவரால் காட்டப்பட்ட இரட்டைக் கோயில்கள்- அபு சிம்பல்.
59.
சிந்து வெளி மக்கள் அறிந்த உலோகம் செம்பு - வெண்கலம் - வெள்ளி -தங்கம்.
60.
சிந்துவெளி மக்களுக்கு எந்த உலோகத்தின் பயன் பற்றி தெரியாது - இரும்பு.
61.
சிந்து வெளி நாகரிக காலம் - உலோககாலம்.
62.
ஹரப்பா நாகரிகம் சார்ந்த காலம் – வெண்கல காலம்.
63.
ஹரப்பா மக்களுக்கு எதன் பயன் தெரியாது- இரும்பு.
64.
நிலத்தை ஆயவு செய்ய பயன்படுத்துவது - காந்தப்புல வருடி.
65.
தங்கம் வெள்ளி , தந்தம், சங்கு , செம்பு , சுடுமண் -அணிகலன்கள் செய்தன.
66.
பானைகளில் காணப்படும் உருவம் - விலங்கு உருவம் - வடிவியல் வடிவமைப்பு.
67.
தொல்லியல் ஆய்வாளர்கள் தரப்படுத்தப்பட்ட முறை -கதிரியக்க கார்பண் வயது கணிப்பு முறை.
68.
கதிரியக்க முறையில் பயன்படுத்தப்படும் கார்ரபன் - கார்ரபன் 14.
69.
தானியக் களஞ்சியம் காணப்பட்ட இடம் - ஹரப்பா.
70.
பெருங்குளம் காணப்பட்ட இடம் -மொகஞ்சதாரோ.
71.
உலகின் முதன் முதலில் கட்டப்பட்ட பொதுக் குளம்- பெருங்குளம்.
மொகஞ்சதாரோ.
72.
சிந்துவெளி நாகரிகத்தின் சிறப்பு அம்சம் - திட்டமிட்ட நகர அமைப்பு.
73.
ஹரப்பா சரியத்தொடங்கிய காரணம்:
1. சுற்றுசூழல் மாற்றம்.
2. படையெருப்பு.
3. இயற்கை சீற்றம்.
4. காலநிலை மாற்றம்.
5. காடுகள் அழிதல்.
6. தொற்று நோய்த் தாக்குதல்.
74.
நாகரிகத்தின் பரப்பளவு:
1. மேற்கு -
பலுசிஸ்தானின் மக்ரான் கடற்கரைவரை.
2. கிழக்கு -
காகர் - ஹாக்ரா நதிப் பள்ளத்தாக்கு வரை.
3. வடகிழக்கில் -
ஆப்கானிஸ்தான்.
4. தெற்கு -
மகாராஷ்ரா பரவியுள்ளது.
75.
ஹரப்பா நாகரிகம்:
1. புவி எல்லை - தெற்கு ஆசியா.
2. காலப்பகுதி - வெண்கலக் காலம்.
3. காலம் - பொ.ஆ.மு 3300 1900.
4. பரப்பு - 13 லட்சம் சதுர கி.மீ.
5. நகரம் - 6 பெரிய நகரம்.
6. கிராமம் - 200 ற்கு மேற்பட்டவை.
0 Comments
THANK FOR VISIT