ஐம்பெருங்காப்பியம் மற்றும்
நூலின் ஆசிரியர்
ஐம்பெருங்காப்பியம் மற்றும் நூலின் ஆசிரியர்:
1. சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள்
2. மணிமேகலை – சீத்தலைச் சாத்தனார்
3. சீவக சிந்தாமணி – திருத்தக்க தேவர்
4. வளையாபதி – பெயர் தெரியவில்லை
5. குண்டலகேசி – நாதகுத்தனார்
ஐம்பெரும் காப்பியங்கள் மற்றும் அதன் சமயங்கள்:
1. சிலப்பதிகாரம் – சமண சமயம்
2. மணிமேகலை – பௌத்தம் சமயம்
3. சீவக சிந்தாமணி – சமண சமயம்
4. வளையாபதி – சமண சமயம்
5. குண்டலகேசி – பௌத்தம் சமயம்
ஐஞ்சிறு காப்பியங்கள் மற்றும் அதன் ஆசிரியர் பெயர்கள்:
1. நாககுமார காவியம் – தெரியவில்லை
2. உதயகுமார காவியம் – தெரியவில்லை
3. யசோதர காவியம் –வெண்ணாவல் உடையார்
4. நீலகேசி – தெரியவில்லை
5. சூளாமணி – தோலாமொழித்தேவர்
ஐஞ்சிறு காப்பியங்கள் மற்றும் அதன் சமயங்கள்:
1. நாககுமார காவியம் – சமண சமயம்
2. உதயகுமார காவியம் – சமண சமயம்
3. யசோதர காவியம் – சமண சமயம்
4. நீலகேசி – சமணசமயம்
5. சூளாமணி – சமண சமயம்
0 Comments
THANK FOR VISIT