10TH- STD - மத்திய அரசு

1.    மத்திய அரசை பற்றி குறிப்பிடும் பகுதி , சட்டபிரிவு -  பகுதி - 5 சட்டபிரிவு  52 - 78.

2.    மாநில சட்டமன்றங்களில் இருந்து தேர்வு செய்யப்படும் மாநிலங்களவை உறுப்பினர்கள் -  238 உறுப்பினர்கள்.

3.    மாநிலங்களவைக்கு  குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படும் உறுப்பினர்கள் எத்தனை பேர் - 12 பேர்.

4.    மாநிலங்களவை மொத்தம் உள்ள உறுப்பினர்கள் எத்தனை பேர்- 250.

5.    மக்களவைக்கு மக்களால் தேர்வு செய்யப்படும் உறுப்பினர்கள் எத்தனை பேர் - 543.

6.    மக்களவைக்கு குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படும் உறுப்பினர்கள் எத்தனை பேர்- 2 .

7.    மக்களவைக்கு மொத்தம் உள்ள உறுப்பினர்கள் எத்தனை பேர்-545.

8.    மக்களவைக்கு அதிக பட்ச உறுப்பினர்கள்-552.

9.    மத்திய அரசாங்கம் எத்தனை அங்கங்களைக் கொண்டுள்ளது: 3.

          1.    நிர்வாகத்துறை

          2.    சட்டத்துறை,

          3.    நீதித்துறை

10.   இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த முறையிலான அரசாங்கத்தை நமக்கு வழங்கியுள்ளது - நாடாளுமன்றம் அரசாங்க முறை.

11.   இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் - Dr. ராஜேந்திர பிரசாத்.

12.   மத்திய அரசின் நிர்வாகத் தலைவர் - குடியரசுத் தலைவர்.

13.   பெயராளவில் நிர்வாக அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்.

14.   இந்தியாவின் முதல் குடிமகன்- குடியரசுத் தலைவர்.

15.   முப்படை தலைமை தளபதியாக செயல்படுபவர்- குடியரசுத் தலைவர்.

16.   யாருடைய பெயரின் அடிப்படையில் மத்திய அரசின் நிர்வாக பணிகள் நடைபெறுகின்றன - குடியரசுத் தலைவர்.

17.   நீதி துறை அமைக்கும் பொறுப்பு யாருக்கு வழங்கப்பட்டுள்ளது- குடியரசுத் தலைவர்.

18.   குடியரசுத்தலைவர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மத்திய அரசு நிர்வாக பணிகளை மேற்கொள்வதற்கான சட்டபிரிவு - 53.

19.   குடியரசுத் தலைவருக்கான தகுதிகள்:

          1.    இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.

          2.    35 - வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

          3.    மக்களவை உறுப்பினர் ஆவதற்கான தகுதி பெற்றிருந்தல்.

          4.    மத்திய மாநில, உள்ளாட்சி அரசுகளில் ஊதியம் பெறும் பதவியில் இருத்தல் கூடாது.

          5.    குடியாகத் தலைவரின் பெயரை தேர்ந்தெடுக்க:

v  10 - வாக்காளர்கள் முன்மொழிய வேண்டும்.

v  10 -வாக்காளர்கள் வழிமொழிய வேண்டும்.

20.   குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் முறை - வாக்காளர்கள் தேர்வுக்குழுமம்.

21.   குடியரசுத் தலைவர் எந்த வாக்கின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்- ஒற்றை மாற்று வாக்கு விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின் படி வாக்காளர் குழுமத்தால்.

22.   எந்த இரண்டு யூனியன் பிரதேசங்கள் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க பங்கு கொள்கின்றன - டெல்லி, பாண்டிச்சேரி.

23.   குடியரசு தலைவருக்கு பதவிப்பிரமானம் செய்து வைப்பவர் யார் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி.

24.   குடியரசு தலைவரின் பதவி காலம் எத்தனை ஆண்டு - 5.

25.   புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன் - குடியரசுத் தலைவரின் இல்லம்.

26.   டெல்லியை தவிர்த்து,குடியரசுத் தலைவருக்கு அலுவலகத்துடன் கூடிய இருப்பிடம் இந்தியாவின் வேறு எந்த பகுதியில் அமைந்துள்ளது:

          1.    சிம்லாவில் உள்ள - ரீட்ரீட் கட்டடம் .

          2.    ஹைதராபாத்தில் உள்ள - ராஷ்டிரபதி நிலையம்.

27.   மத்திய அரசின் ஒவ்வொரு நிர்வாக நடவடிக்கையும் குடியரசுத்தலைவரின் பெயரிலேயே செயல்படுகிறது என்று கூறும் சட்டபிரிவு77.

28.   பிரதம அமைச்சர் மற்றும் மற்ற அமைச்சர்களை நியமனம் செய்பவர் - குடியரசுத் தலைவர்.

29.   யாருடைய ஆலோசனையின் பெயரில் குடியரசுத்தலைவர் அமைச்சர்களுக்கு துறையை ஒதுக்கீடு செய்கிறார் - பிரதமர்.

30.   தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் ,பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பற்றி ஆராய ஆணையத்தை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்.

31.   ஒவ்வொரு ஆண்டின் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் யாருடைய உரையுடன்தொடங்குகிறது - குடியரசுத் தலைவர்.

32.   குடியரசுத்தலைவர் ஆண்டுக்கு நாடாளுமன்றத்தை எத்தனை முறை கூட்டுகிறார்- 2 .

33.   குடியரசுத் தலைவர் யார் யாரை நியமனம் செய்கிறார்:

          1.    மாநில ஆளுநர்கள்.

          2.    உச்ச நீதிமன்றி ,உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் , இதர நீதிபதிகள்

          3.    இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்.

          4.    தலைமைக் கணக்கு தணிக்கையாளர் CAG.

          5.    இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள்.

          6.    மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் ,இதர உறுப்பினர்கள்.

          7.    மற்ற நாடுகளுக்கான தூதர்கள்.

34.   நிதி மசோதாவை யாருடைய ஒப்புதலுடன் மட்டுமே நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய முடியும் - குடியரசுத் தலைவர்.

35.   நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளையோ அல்லது ஏதேனும் ஒரு அவையில் கூட்டத்தையும் முடிவுக்குக் கொண்டு வரும் அதிகாரம் படைத்தவர் - குடியரசுத் தலைவர்.

36.   மக்களவை முடியும் முன் அதனை கலைக்கும் அதிகாரம் படைத்தவர் - குடியரசுத் தலைவர்.

37.   குடியரசுத் தலைவர் நியமனம் செய்யப்படும் மாநிலங்களவை உறுப்பினர்கள்12 .     கலை ,இலக்கியம் ,அறிவியல் ,விளையாட்டு, சமூக பணி .

38.   குடியரசுத் தலைவர் நியமனம் செய்யப்படும் இரண்டு மக்களவை உறுப்பினர்கள் - 2 . ஆங்கிலோ இந்திய சமூகத்தைச் சார்ந்தவர்கள். (மக்களவையில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லாத பட்சத்தில்).

39.   ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின யாருடைய ஒப்புதல் பெற்ற பின் மத்திய நிதி அமைச்சர் மக்களவையில் சமர்ப்பிக்கிறார் - குடியரசுத் தலைவர்.

40.   இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்திய அவசரகால நிதி அதிகாரம் யாரிடம் வழங்கியுள்ளது - குடியரசுத் தலைவர்.

41.   யாருடைய பரிந்துரை இல்லாமல் மானியக் கோரிக்கைகளை கொண்டு வர இயலாது - குடியரசுத் தலைவர்.

42.   எதிர்பாராத செலவினங்களை மேற்கொள்ளும் அதிகாரம் படைத்தவர் - குடியரசுத் தலைவர்.

43.   எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நிதிக்குழுவினை குடியாசத் தலைவர் அமைக்கிறார் - 5 ஆண்டுகள்.

44.   நிதிக்குழுவின் பணி -  மத்திய மாநில அரசுகளின் வருவாய் பகிர்ந்துகொள்ள.

45.   மரண தண்டனை பெற்ற ஒருவரை குடியரசுத் தலைவர் தண்டனை குறைக்கவும், ஒத்திவைக்கவும், விடுவிக்கவும், மன்னிப்பு வழங்ககும் சட்டபிரிவு -  72 -

46.   முப்படைகளின் தலைமைத் தளபதி குடியரசுத் தலைவர் என்று கூறும் சட்டபிரிவு- 53 (2).

47.   வெளிநாடுகளுக்கான இந்திய தூதர்களை நியமிக்க அதிகாரம் படைத்தவர் - குடியரசுத் தலைவர்.

48.   வெளிநாடுகளுக்கான அனைத்து உடன்படிக்கைகளும் ஒப்பந்தங்களும் யாருடைய பெயரில் நடைபெறுகிறது - குடியரசுத் தலைவர்.

49.   தேசிய நெருக்கடியை குடியரசுத் தலைவர் பிரகடனம் செய்வதற்கான சட்டபிரிவு - 352.

50.   மாநிலத்தின் அவசர நிலையை குடியரசுத் தலைவர் பிரகடனம் செய்வதற்கான சட்டபிரிவு- 356.

51.   நிதி நெருக்கடியை குடியரசுத் தலைவர் பிரகடனம் செய்வதற்கான சட்டபிரிவு - 360.

52.   அதிகபட்சமாக குடியரசுத் தலைவர் ஆட்சி எந்த மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது - கேரளா , பஞ்சாப். - 9 முறை.

53.   குடியரசுத் தலைவர் தனது பதவி விலகல் கடிதத்தை யாரிடம் கொடுக்கவேண்டும்- துணை குடியரசுத் தலைவர்.

54.   குடியரசுத் தலைவரை பதவி நீக்கும் சட்டபிரிவு  - 61.

55.   குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்ய - அவைக்கு வருகை தந்தவர்கள்  1/4  பங்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

56.   குடியரசுத் தலைவர் தனி சலுகை சட்ட பிரிவு - 361(1).

57.   எந்தப் பிரிவின் படி நாட்டின் இரண்டாவது உயர்ந்த பதவியை துணை குடியரசுத்தலைவர் வகிக்கிறார் - சட்டப்பிரிவு - 63.

58.   இந்திய துணை குடியரசுத் தலைவரின் பதவி எந்த நாட்டின் துணை குடியரசுத் தலைவரின் பதவியை போன்றதுஅமெரிக்கா.

59.   துணை குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு வயது -35 வயது.

60.   துணை குடியரசுத் தலைவர், மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிற  சட்டப்பிரிவு- 66(1).

61.   துணை குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் முறை - வாக்காளர்கள் தேர்வுக்குழுமம்.

62.   துணை குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்.

63.   புதிய துணை குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கபடும் வரை அந்த பதவிக்கான பணிகளை செய்பவர்- மாநிலங்களவை துணை தலைவர்.

64.   குடியரசு தலைவர் ,துணை குடியரசு தலைவர் பதவிகள் ஒரே சமயத்தில் காலியாக இருக்கும் பட்சத்தில் யார் குடியரசு தலைவர் பணிகளை செய்வார்- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி.

65.   1969- குடியரசு தலைவராக நியமிக்கபட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி- M. ஹிதயதுல்லா.

66.   துணை குடியரசு தலைவர் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வருவதற்கு எத்தனை நாட்களுக்கு முன் அறிவிப்பை வழங்க வேண்டும்-14.

67.   மாநிலங்களவை தலைவர் - துணை குடியரசு தலைவர்.

68.   மாநிலங்களவை ஒத்தி வைக்கவோ அல்லது முடிவுக்குக் கொண்டுவரவும் அதிகாரம் படைத்தவர்- இந்திய துணை குடியரசுத் தலைவர்.

69.   குடியரசு தலைவர் உடல்நலக்குறைவால் தனது கடமைகளை ஆற்ற இயலாத போது அல்லது நாட்டில் இல்லாத போது பணிகளை கவனிப்பவர்- துணை குடியரசு தலைவர்.

70.   குடியரசு தலைவர் பதவி துறப்பு, பதவி நீக்கம், இறப்பு ஆகிய காரணங்களால் அதிக பட்சம் எத்தனை மாதம் துணை குடியரசு தலைவர் பணிகளை கவனிப்பவர்-6 மாதம்.

71.   குடியரசுத் தலைவருக்கு உதவிடும், அறிவுரை வழங்கிடவும் பிரதமரை தலைவராகக் கொண்ட ஒரு மத்திய அமைச்சரைக் குழு இருக்கவேண்டும் எனக் குறிப்பிடும் சரத்து-74(1).

72.   அமைச்சர்கள் தனிப்பட்ட முறையிலும் ஓட்டு மொத்தமாகவும் எந்த அவைக்கு பொறுப்புடையவர்கள்  - மக்களவை.

73.   பிரதமரின் கடமைகள் பற்றி குறிப்பிடும் சரத்து- 78.

74.   இங்கிலாந்நு நாடாளுமன்ற முறை- வெஸ்ட்மின்ஸ்டர்.

75.   இந்தியாவின் பிரதம அமைச்சர் பதவி எந்த அரசியலமைப்பு ஜனநாயக முறையில் இருந்து ஏற்று கொள்ளபட்டது- வெஸ்ட்மின்ஸ்டர்.

76.   மக்களவை பெரும்பான்மை கட்சியின் தலைவரை பிரதமராக நியமிப்பவர்-குடியரசு தலைவர்.

77.   குடியரசுத் தலைவருக்கும் அமைச்சருக்கும் இடையே பாலமாக செயல்படுபவர்பிரதமர்.

78.   நாட்டின் உண்மையான தலைவர்பிரதமர்.

79.   மொத்த மக்களவை உறுப்பினர்களில் எத்தனை சதவிதம் மட்டுமே அமைச்சரவை உறுப்பினராக இருத்தல் வேண்டும் - 15%. பிரதமர் உட்பட.

80.   மத்திய அமைச்சர்களின் வகைகள்:

          1.    கேபினட் (அ) ஆட்சிக்குழு அமைச்சர்கள்.

          2.    இராஜாங்க அமைச்சர்கள்.

          3.    இணை அமைச்சர்கள்.

81.   நிர்வாகத்தின் மையக்கருவை உருவாக்கும் மூத்த அமைச்சர்களின் முறைசாரா அமைப்பு- கேபினட் அமைச்சர்கள்.

82.   அமைச்சரவை குழுவின் இரண்டாவது வகையினர்- இராஜாங்க அமைச்சர்கள்.

83.   தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறையின் பொறுப்பு அமைச்சராக செயல்படுபவர்கள்- இராஜாங்க அமைச்சர்கள். (அழைப்பு விடுத்தால் மட்டுமே அமைச்சரவை கூட்டத்தில்கலந்து கொள்பவர்)

84.   மாநிலங்களின் எல்லையை மாற்றியமைக்கும் அதிகாரம் பெற்ற அமைப்பு-நாடாளுமன்றம்.

85.   மத்திய அரசின் சட்டம் இயற்றும் அங்கமாகத் திகழ்வதுநாடாளுமன்றம்.

86.   இந்திய நாடாளுமன்றத்தின் அமைப்பு,உள்ளடக்கம், ஆயுட்காலம் அலுவலர்கள், செயல்முறைகள், சிறப்பு சலுகைகள் ,அதிகாரங்கள்  பற்றி அரசியலமைப்பு பகுதி மற்றும்  சட்டப் பிரிவு- பகுதி v, சட்டப்பிரிவு- 79  -  122.

87.   இந்திய நாடாளுமன்றத்தின் மூன்று பகுதிகள்- குடியரசுத் தலைவர்,  ராஜ்யசபா , லோக்சபா.

88.   நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை- மேலவை / ராஜ்யசபா.

89.   நாடாளுமன்றத்தின் மக்களவை - கீழவை/லோக்சபா.

90.   உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள், தேர்தல் ஆணையர், இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளரை. பதவி நீக்கம் செய்ய அதிகாரம் படைத்ததுநாடாளுமன்றம்.

91.   மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கு  வயது- 30.

92.   ராஜ்ய சபாவின் பதவி வழி தலைவராக செயல்படுபவர்-துணை குடியரசுத் தலைவர்.

93.   மாநிலங்களவை ஒரு- நிரந்தர அவை.

94.   மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம்- 6 ஆண்டுகள்.

95.   மாநிலங்களவை உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு ஓய்வு பெறுகின்றனர்-2 ஆண்டு.

96.   மாநிலங்களவை உறுப்பினர்கள் எந்த தேர்தல் முறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்- மறைமுகத் தேர்தல்.

97.   எந்த மசோதாவை தவிர ஏனைய அனைத்து மசோதாவும் சட்டமாக்குவதற்கு மாநிலங்களவையின் ஓப்புதல் தேவை-நிதி மசோதா.

98.   மாநிலங்களவையில்  ஒரு தீர்மானம் எத்தனை பங்கு உறுப்பினர் மூலம் ஓப்புதல் பெறுகிறது - 2/3 உறுப்பினர்கள்.

99.   2/3 உறுப்பினர்கள் பெரும்பான்மையுடன் கில ந்திய பணிகளை உருவாக்கவும் நீக்கவும் அதிகாரம் பெற்றதுமாநிலங்களவை.

100. மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட பிரதிநிதிகளை கொண்ட அவை-மக்களவை.

101. மக்களவைக்கு தேர்ந்தெடுக்கபடும் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கை- 552.

102. மக்களவை பதவிக்காலம் - 5.ஆண்டு.

103. யாருடைய ஆலோசனையின் பெயரில் குடியரசு தலைவர் மக்களவையை கலைக்கலாம்- பிரதமர்.

104. மக்களவை உறுப்பினர் தேர்ந்தெடுக்கும் முறை - வயது வந்தோர் வாக்குரிமை.

105. வாக்குரிமை வயது -18.

106. நம்பிக்கை இல்லாத தீர்மானம் எந்த அவையில் மட்டுமே கொண்டு வர முடியும்மக்களவை.

107. மக்களவையில் உறுப்பினராக இல்லாதவர்கள் கூட அமைச்சராக நியமிக்கப்படலாம் அவர் எத்தனை மாதத்திற்குள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் - 6 மாதம்.

108. தமிழகத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள்:

          1.    மக்களவை – 39

          2.    மாநிலங்களவை-18

109. மக்களவையை தலைமையேற்று நடத்துபவர்- சபாநாயகர்.

110. இரு அவைகளின் கூட்டத்திற்கு தலைமை வகிப்பவர்- சபாநாயகர்.

111. பணமசோதாவை தீர்மானிப்பதில் யாருடைய முடிவு இறுதியானது- சபாநாயகர்.

112. கட்சி தாவல் தடை சட்டம்1985.

113. கட்சி தாவல் தடை சட்டம் எத்தனையாவது அட்டவணை-10.

114. மக்களவை உறுப்பினராக தகுதி பெற்றவரா இல்லையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர் - சபாநாயகர்.

115. சபாநாயகர் பதவி காலியாக இருக்கும் பட்சத்தில் அவரது பணியை செய்பவர்- துணை சபாநாயகர்.

116. பட்ஜெட் கூட்டத்தொடர்- பிப்ரவரி - மே.

117. மழைக்காலக் கூட்டத்தொடர் -ஜூலை- செப்டம்பர்.

118. குளிர்கால கூட்டத்தொடர்- நவம்பர் - டிசம்பர்.

119. இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) பற்றி குறிப்பிடும் சரத்து-76.

120. இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்காடும் உரிமை யாருக்கு உள்ளது - தலைமை வழக்குரைஞர்.

121. இந்திய தலைமை வழக்கறிஞரை நியமனம் செய்யவது-  இந்திய குடியரசுத் தலைவர்.

122. இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்காடும் உரிமை படைத்தவர்-இந்திய தலைமை வழக்கறிஞர்.

123. இந்திய தலைமை வழக்கறிஞர் ஆவதற்கு உரிய தகுதிகள்:

          1.    ஒரு உயர் நீதிமன்றத்தில் 5 ஆண்டுகள் நீதிபதியாகவும் (அல்லது)

          2.    ஒரு உயர் நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் வழக்கறிஞராகவும் (அல்லது)

          3.    குடியரசுத் தலைவரின் பார்வையில் சட்ட வல்லுநராக இருத்தல் வேண்டும்.

124. இந்திய தலைமை வழக்கறிஞரின் பதவிக்காலம் - குடியரசுத்தலைவர் விரும்பும்வரை.

125. இந்திய தலைமை வழக்கறிஞர் தனது ராஜினாமா கடிதத்தை யாரிடம் கொடுக்கவேண்டும் - இந்திய குடியரசுத் தலைவரிடம்.

126. இந்திய நாடாளுமன்றத்தின் பேசுவதற்கு இந்திய தலைமை வழக்கறிஞருக்கு உரிமை உண்டு , இந்திய தலைமை வழக்கறிஞருக்கு நாடாளுமன்றத்தில் வாக்களிக்கும் உரிமை இல்லை.

127. மத்திய அரசாங்கத்தின் மூன்றாவது அங்கம்- நீதித்துறை.

128. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாவலன்-உச்சநிதிமன்றம்.

129. குடிமக்களின் உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பது- நீதித்துறை.

130. இந்திய உச்சநீதிமன்றம்  துவங்கப்பட்ட ஆண்டு - 1950 - ஜனவரி – 28.

131. 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட கூட்டாட்சி நீதிமன்றத்தைத்  தொடர்ந்து உருவாக்கப்பட்டது- உச்சநீதிமன்றம்.

132. 1950 ஆண்டு தொடக்கத்தில்  எத்தனை  நீதிபதிகளை உச்ச நீதிமன்றம் கொண்டிருந்தது- 8.  (1+7).

133. தலைமை நீதிபதி உட்பட உச்சநீதிமன்றத்தில் அதிகபட்ச நீதிபதிகளின் எண்ணிக்கை-31.

134. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மற்றும்  மற்ற நீதிபதியைத் நியமிப்பவர்- குடியரசுத் தலைவர்.

135. உச்சநீதிமன்ற நீதிபதிக்கான தகுதிகள்:

          1.    இந்தியக் குடிமகனாய் இருத்தல் வேண்டும்

          2.    5- ஆண்டுகள் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்திருத்தல் வேண்டும்.

          3.    10-ஆண்டுகள் உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக செயலாற்றியிருத்தல் வேண்டும்.

          4.    குடியரசுத் தலைவர் பார்வையில் சிறப்பு மிக்க சட்ட வல்லுநராக இருத்தல் வேண்டும்.

136. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இதர நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது  - 65.

137. உச்சநீதிமன்றம் ததலைமையிடம்- புதுடெல்லி.

138. எந்த தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது -இராணுவ தீர்ப்பாயங்களில் அறிவிக்கப்பட்ட தீர்ப்பு.

139. யாருடைய இசைவு பெற்று இந்தியத் தலைமை நீதிபதியின் முடிவின்படி வேறு எந்த மாநிலத்திலும் அல்லது எந்த ஒரு இடத்திலும் இந்நீதிமன்ற அமர்வு அமையலாம்- குடியரசுத் தலைவர்.

140. பெருங்குற்றத்தின் மூலம் உண்டான கண்டனத் தீர்மானத்தின் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரத்தினை பெற்றுள்ளது-நாடாளுமன்றம்.

 

https://www.a2ztnpsc.in/