27 நட்சத்திரமும். தமிழ் அர்த்தமும்.
1. அசுவினி - குதிரைத்தலை
2. பரணி - தாங்கிப்பிடிப்பது
3. கார்த்திகை - வெட்டுவது
4. ரோகிணி - சிவப்பானது
5. மிருகசீரிடம் - மான் தலை
6. திருவாதிரை - ஈரமானது
7. புனர்பூசம்- திரும்ப கிடைத்த ஒளி
8. பூசம் - வளம் பெருக்குவது
9. ஆயில்யம் - தழுவிக்கொள்வது
10. மகம் - மகத்தானது
11. பூரம் - பாராட்டத்தகுந்தது
12. உத்திரம் - சிறப்பானது
13. அஸ்தம் -
கை
14. சித்திரை- ஒளி வீசுவது
15. சுவாதி
- சுதந்திரமானது
16. விசாகம்- பிளவுபட்டது
17. அனுஷம்- வெற்றி
18. கேட்டை- மூத்தது
19. மூலம் - வேர்
20. பூராடம் - முந்தைய வெற்றி
21. உத்திராடம் - பிந்தைய வெற்றி
22. திருவோணம் - படிப்பறிவு உடையது
23. அவிட்டம் - பணக்காரன்
24. சதயம் - நூறு மருத்துவர்கள்
25. பூரட்டாதி - முன் மங்கள பாதம்
26. உத்திரட்டாதி - பின் மங்கள பாதம்
27. ரேவதி - செல்வம் மிகுந்தது
0 Comments
THANK FOR VISIT