நட்சத்திரப்படி உங்கள் அதிர்ஷ்ட நிறம்

ஜோதிட சாஸ்திரத்தில் நட்சத்திரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒருவருடைய ஜாதகம் அவர்கள் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் தான் அமைகிறது.

அஸ்வினி முதல் ரேவதி வரை மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன.

நட்சத்திரப்படி அவரவர்களுக்குரிய நிறத்தை பயன்படுத்துவதன் மூலம் வாழ்வில் ஏற்றங்களை பெறலாம்.

1.       அஸ்வினிஇளஞ்சிவப்பு

2.       பரணிஇளஞ்சிவப்பு

3.       கார்த்திகைஇளஞ்சிவப்பு

4.       ரோகிணிவெண்மை

5.       மிருகசீரிஷம்வெண்மை

6.       திருவாதிரைபச்சை

7.       புனர்பூசம் - பச்சை, கிளிப்பச்சை

8.       பூசம் வெண்மை

9.       ஆயில்யம் - வெண்மை கலந்தது

10.   மகம்இளஞ்சிவப்பு

11.   பூரம் இளஞ்சிவப்பு

12.   உத்திரம்வெளிர்பச்சை

13.   அஸ்தம் - பச்சை நிறம்

14.   சித்திரை - பச்சை நிறம்

15.   சுவாதிவெண்மை

16.   விசாகம்வெளிர்மஞ்சள்

17.   அனுஷம்இளஞ்சிவப்பு

18.   கேட்டைநீலம்

19.   மூலம் - மஞ்சள் நிறம்

20.   பூராடம் - மஞ்சள் நிறம்

21.   உத்திராடம் - வெளிர் மஞ்சள்

22.   திருவோணம்கருநீலம்

23.   அவிட்டம்கருநீலம்

24.   சதயம்மஞ்சள்

25.   பூரட்டாதி கருநீலம்

26.   உத்திரட்டாதிமஞ்சள்

27.   ரேவதி - வெளிர் மஞ்சள்