வாலிப வயதிலேயே கணவனை இழந்து விதவை
1.
ஒரு
பெண்ணுடைய ஜெனன ஜாதகத்தில் செவ்வாய் பகவானும் , சூரியனும்
கூடி எங்கே இருந்தாலும் அந்த ஜாதகி வாலிப வயதிலேயே கணவனை இழந்து விதவை ஆவாள்
.
2.
பல
பாவ கிரகங்கள் சேர்ந்து கணவனை குறிக்க கூடிய லக்னத்துக்கு ஏழாம் இடத்தில இருந்தாலும்
அல்லது பல பாவ கிரகங்கள் லக்னத்துக்கு ஏழாம் இடத்தை பார்த்தாலும் அவள் கணவன் வாலிபத்தில்
இறப்பான்.
3.
ஒரு
பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்துக்கு இரண்டாம் இடம் என்பது கணவனின் ஆயுளை குறிக்க கூடிய
இடமாகும். இந்த இடத்தில சுப கிரகங்கள் இருந்தாலும் சுப கிரகங்கள் பார்த்தாலும் அவளுடைய
கணவனுக்கு ஆயுள் அதிகமாகும்.
4.
லக்னத்துக்கு
ஏழாம் இடத்தில பாவ கிரகங்கள் பல இருந்தும் ,அல்லது பல பாவ கிரகங்கள் இந்த ஏழாம் இடத்தை
பார்த்தும் இருந்து , இவர்களுடன் சுப கிரகங்கள் சேர்ந்து இருந்தால் அந்த ஜாதகி தன கணவனை
விட்டு பிரிந்து வேறு ஒருவனுக்கு மனைவியாய் இருப்பாள்.
=====================================
இது பொதுவான பலன்களே:
ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.
0 Comments
THANK FOR VISIT