சஸ்திர பந்தம் [ SASTHRA BANDHAM ]

வியாபாரம்,தொழில்,பதவி சிறக்கவும்,எதிர்மறை எண்ணங்கள் மறையவும் கவசமாக திகழ்வது.
ரத  பந்தம்  [ RADHA BANDHAM ]

வாகன விபத்துக்கள் ,விபத்துக்கள் பற்றிய பயம்

தவிர்க்கவும்,பயணத்தின்போது பாராயணம் செய்யவும் ஏற்றது
மயூர  பந்தம் [ Mayura Bandham ]

பகை விலக,மந்திர,தந்திர,பில்லி,சூனிய ஏவல் பிணி நீக்க வல்லது..
கமல பந்தம் [ KAMALA BANDHAM ]

தியான யோகமும்,சிந்தை வலுவும் பெறுவதோடு,இதய சம்பந்தமான நோயும்,பதற்றமும் நீங்கப் பெறலாம் .
துவிதநாக பந்தம் [   THUVITHA NAGA BANDHAM ]

சர்ப்பதோஷம், காலசர்ப்பதோஷம்,அடிக்கடி பாம்புகளின் தொல்லை, மாலை சுற்றிப் பிறந்த தோஷம் மகப்பேறுகால துன்பம், இராகு, கேது கிரக தோஷம் நீங்கப் பெறலாம்
சதுரங்க  பந்தம் [   CHATHURANGA BANDHAM ]

எதிரிகளின் சூழ்ச்சிகளைவெல்ல,மனக்கவலைகள் நீங்க,இழந்த செல்வத்தை மீட்க,இடர் நீங்கி இன்பம் பெறவும் ஏற்றது.
ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் அருளிய பந்தம் கவசம்